Breaking News

அரங்கமும் அதிர்வும் பொதுவழி சமூக மேம்பாடுகள் நம்மிடையே சிறப்பாக உள்ளதா!

அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள் மூச்சாக இம்முறை முழக்கம் பொதுவழி சமூக மேம்பாடுகள் நம்மிடையே சிறப்பாக உள்ளதா! சிறப்பின்றி போகிறதா!சிறப்பான கருத்துக்களோடு வருகிறது வெள்ளி-26/06==சனி -27/06==ஞாயிறு 28/06/20=ஆகிய நாட்களில் தொடர்கிறது உங்கள் விமர்சனங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகிது சிறப்பின்றி போகிறது என்ற அணியில் திரு- கொலின் குறூஸ் திரு- அமிர்தநாயகம் சத்தியா திரு- தம்பிராஜா ஜஸ்ரின் சிறப்பாக உள்ளது என்ற அணியில் திருமதி- மரியநெற் பிரபாகரன் திரு- முல்லை மோகன் திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன் சிறப்பு கருத்தாளர் திரு- மைக்கல் கொலின்ஸ் தயாரிப்பு நடுநிலையாக திரு- சின்னராஜா கணேஸ்எமக்கு நல்ஆதரவு தருவோர்களுக்கு நன்றி

leave a reply