Breaking News

இசையமைப்பாளர்- மதுரக்குரலோன் கண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள்26.06.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகரும் இசையமைப்பாளருமான-மதுரக்குரலோன் கண்ணன் அவர்கள் 28.06.2020 இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

leave a reply