ஐெயந்திநாதசர்மா தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து14.06.2020

STSSTUDIO Article Updated: 14. Juni 2019 LEAVE A COMMENTEDITShare on FacebookTweet this! யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி…

ஆசிரியை திருமதி லதா மோகனதாஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து15.06. 2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ஆசிரியை திருமதி லதா மோகனதாஸ் அவர்கள் 15.06.2020இன்று தனது பிறந்நாளை அம்மா, பிள்ளைகள் பானுசா, லக்சுமன்,…

ஏலம்.

கூறுபோட ஆரம்பம்.தரையைகூறு போட்டவன்உயிரைவிலையாக்கினான்..மண்ணையும்மலையையும்சுரண்டி விற்றவன்விண்ணையும்விட்டபாடில்லை..கண்களைவிற்று சித்திரம்வாங்கும் மனபாங்குடையவன் மனிதன்.பேராசைநீள நிலவையும்தனதாக்கபோராடுறான்..அழிவைநோக்கி நகரும்நாகரீகம் நாஷாவில்ஆரம்பம்..சந்திரனில்எந்திரப் போர்தந்திரமாகவேஏலம் நடக்கின்றது. ஆ;கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

நிழல்படப்பிடிப்பாளர் அனித் செல்வா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 13.06.2020

சுவிசில்வாழ்ந்துவரும் செல்வா வீடியோ உரிமையாளரின் செல்வப்புதல்வன் அனித் செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை கொண்டாடுகின்றார் இவரை அப்பா செல்வா, அம்மாபிரியா,…

ஈழத்து மெல்லிசை மன்னர் எம் பி .கோணோஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.06.2020

இசையமைப்பாளர் எம் பி .கோணோஸ் அவர்கள் தன் இசையின் தனித்துவத்தை ஈழம் உழுக்க பரவைத்து பின் யேர்மனியிலும் தமிழ்களிடையே எழுர்சிப்பாடல்களுடன் வலம்…

கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.06.2020

பரிஸ்சில்வாழ்ந்துவரும் பாடகர், நடிகர், கவிஞர் என்ற பல்முகக்கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்கள் இன்று பரிஸ்சில் உள்ள தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…

அறிவிப்பாளர் லோரன்ஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.06.2020

தாயகத்தில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் லோரன்ஸ் அவர்கள் இன்று தனது பிறந்நாளை குடும்பத்தினர் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்…

இவர்கள்…

நாகரிகத்தின் உச்சத்தில் வாழும் நரிகள்… நாட்டுக்கும் நட்புக்கும் கேடானவர்கள். கோட்பாடு கொள்கை குறிக்கோளில்லாதவர்கள். அறவழி நெறிமுறை அறியாத அரக்கர்கள். மனிதனெனும் போர்வைக்குள்…

கல்விமான்,பாடசாலை இயக்குனர், பொதுத்தொண்டர்கள் திரு திருமதி ஸ்ரீ ஐீவகன் தம்பதியினரின் திருமநாள்வாழ்து 10.06.2020

கல்விமான்,பாடசாலை இயக்குனர், பொதுத்தொண்டர்கள் ,சொற்பொளிவாளர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என பல்துறைசார் தகமைகொண்ட நல் ஆசான் திரு ஸ்ரீ ஐீவகன் தம்பதியினர்…

இசையமைப்பாளர் க.முரளி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.06.2020

தாயகத்தில் வாழும் இசையமைப்பாளர் நிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரானக.முரளி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், அப்பா, அம்மா, மாமா, மாமி,…

நா காக்க…

அளவான வார்த்தைகள் அழகானவை.. எல்லைகள் நாடுகளுக்கு மட்டுமல்ல உன் நாவுக்குமானதே.. சாதத்தை சிந்தினால் கூட்டி அள்ளி விடலாம்… வார்த்தைகளை கொட்டினால் வலிகளே…