Breaking News

நடனக்கலைஞர் நிமலன் சத்தியகுமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த 17.07.2020

யேர்மனியில் கிறீபெல்ட்( Krefeld ) நகரில் வாழ்ந்து வரும் நடனக்கலைஞர் நிமலன் சத்தியகுமார் இன்று தனது பிறந்தநாளை அப்பா தர்மராஐா
உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

eelattamilan.com
eelaoli.com
ststamil.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

leave a reply