Breaking News

பாடகி ரதிக்கு (விமலேஸ்வரி) தெவேந்திரகுருக்க ளின்பிறந்தநாள்வாழ்த்து 18.07.2020

யேர்மனி டோட்முண் கேடையில் வாழ்ந்துவரும்
சிவன் ஆலயத்தின் சிவஸ்ரீசாமி தெவேந்திரகுருக்கல் குருக்களின் துணைவியார் ரதிக்கு (விமலேஸ்வரி) அவர்கள் இன்று தமது பிறந்தநாளை கணவன்,
பிள்ளைகளுடனும்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

leave a reply