Breaking News

இசையால் ரசிகர் இதயம் கவரும்யாழ் ரமணனுக்கு பிறந்தநாள்வாழ்த்து 06.08.2020

S

யாழ் மண்ணின் மைந்தன்இசையால் ரசிகர் இதயம் கவரும் எங்கள் யாழ் ரமணன் இன்று மனைவி பிள்ளைகள்
உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக நண்ப‌ர்கள்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் சிறுப்பிட்டி இணையம் ஆனைக்கோட்டை இணையம் எஸ்.ரி.எஸ்தமிழ் தொலைக்காட்சி, நவற்கிரி இணையம் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply