Breaking News

சன்தோரா தொலைக்காட்சி நிர்வாகி A.அருண்-சுதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.08.2020

சன்தோரா தொலைக்காட்சி நிர்வாகியும் இசையமைப்பாளருமான அருண்-சுதர்சன்.ஐேசுதாசன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா மனைவி பிள்ளைகள் உற்றார் , உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்ந்துவரும் இவர்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

leave a reply