Breaking News

உதைபந்தாட்ட நடுவரான சரிகன் .சிவநாதனின்பிறந்தநாள்வாழ்த்து 28.08.2020

‌யேர்மனி செல்மில் வாழ்ந்து வரும் திரு திருமதி சிவநாதன் தம் பதிகளின் செல்வப்புதல்வன் சரிகன் சிவநாதன் 28.08.2020 இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா சிவநாதன், அம்மா நகுலா ,அக்கா சரிகா, மற்றும் உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .

இவர் விளையாட்டுத்துறையில் உதைபந்தாட்டத்தை தனத துறையாக கொண்டு நடுவராக பணியாற்றுகிறார் இவர் இத்துறையில் சிறந்து திகழ சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
STSTaml tvதொலைக்காட்சி
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

leave a reply