Breaking News

அறிவிப்பாளன் சுயாத்தன்(பிரசாத்)அவர்களின் பிறந்தநாள்’10.09.2020


ஈழத்தில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளன் சுயாத்தனின்(பிரசாத்)அவர்கள்’10.09.2020 இன்று தனது பிறந்தநாள் தனை பெற்ரோர் உற்றார் நண்பர்களுடன் கொண்டாடும் இவர‌ை‌

பள்ளிக்காலம் தொடங்கி நட்பு ‚ கோகுலன் சாந்தன் அவர்களின் உயிருக்கு உயிரான உன்னதமான உயிர்நண்பன் பல்திறைமையாளன் சாந்தன் இசைக்குழுவின் பிரதான அறிவிப்பாளன் சுயாத்தனின்அவர்களுக்கு சாந்தன் இசைக்குழுவின் வாழ்த்துக்களும் என கோகுலன் சாந்தன் வாழ்த்த அவர்களுடன் இணைந்து

கலையுலக நண்பர்களுடனும் , பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இன்றய நாளில்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய
கலையின் சிறப்புக்களைகற்று
கலையின் பெருமையறிந்துஎன்றும் -இவர்
கலைவாழ்வில் சிறந்தோங்கி
நீண்டகலைப்பயணத்தில் சிறந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். தமிழ் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply