Breaking News

நடனத்தாரகை சுவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 16.09.2020

‌யேர்மனி கிறிபில் நகரில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியர் பவித்திரா அவர்களின் மகள்
நடனத்தாரகை சுவேதா அவர்கள் இன்று 16.09.2020 தனது பிறந்தநாள் தன்னை,அப்பா, அம்மா,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாள்தனைகொண்டாடுகின்றார் .

கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

leave a reply