Breaking News

கவிஞர், இணுவையூர் க. சக்திதாசன் அவர்களின் 50 வது பிறந்தநாள்வாழ்த்து 18.09.2020


டென்மார்கில் வாழ்ந்துவரும் கவிஞர்,இணுவையூர் க. சக்திதாசன் அவர்கள்’18.09.2020 இன்று தனது 50 வது பிறந்தநாள்
தன்னை மனைவி, பிள்ளைகள் , உற்றார் நண்பர்களுடன் கலையுலக நண்பர்களுடனும் , பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இன்றய நாளில்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

leave a reply