Breaking News

பாடகி மீரா மது அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.09.2020

தாயகத்தில் இரணமடு கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாள்தனைகொண்டாடுகின்றார் .

கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

leave a reply