Breaking News

நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.09.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனமது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளை

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சிநவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply