Breaking News

பாடகர் சசி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து22.09.2020

தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில் தன் குடும்பத்தினர்களுடனும், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் .

கற்ற கலைதனில் சிறந்து
காலத்தின் பணி தனை உணர்ந்து
புகழ் ஓங்கி பல்லாண்டு

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

leave a reply