Breaking News

தொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020

யேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,
உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

leave a reply