யேர்மன் கம் ஆலய தேர்த்திருவிழா முகநுால்வாழி ஒளிபரப்பில் மாலை 02.10.2020 ஆறு (18)மணிக்கு பார்க்கலாம்,

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழாவை 02.10.2020 மாலை ஆறு (18) மணிக்கு STSதமிழ தொலைக்காட்சியின் முகநுால்வாழி ஒளிபரப்பில் பார்க்கலாம்…

ஒளிப்பதிவாளர் கிரிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் கிரிதரன் 02.10.2020 ஆகிய இன்று மனைவி,பிள்ளைகள் மற்றும் உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனும்,கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க…