சுவிஸ் இசைச்சங்கமம் 2020 மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. குறித்த நேரத்தில் 2 மணியளவில் 12 பேரைக்கொண்டு தொடங்கிய நிகழ்வ 3:30 மணியளவில் கலைஞர்களால் மண்டபம் நிரம்பியது. 6:30 மணியளவில் முடிக்கவிருந்த நிகழ்வானது 9:30 மணிவரைநீடித்தது.80மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.நிகழ்வில் மறைந்துபோன சுவிஸ் கலைஞர்களான திரு.கமல், திரு ரவி, மற்றும்தங்ககேஷ் என்பவர்களுக்கும், தேசியப்பாடல்கள் உட்பட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேற்பாடிய ‘பாடு நிலா எஸ்.பி. பாலா ஐயாவிற்கும் கலைஞர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.கலஞர்கள் முகம் மலர்ந்து சென்றது எங்கள் உளம் மகிழ்ந்தது.ஒலியமைப்பைச்சிறப்பாக வழங்கியபுதிய வார்ப்புகள் லோகேஷ் இற்கு மனம் நிறைந்தவாழ்த்துக்களும்,நன்றிகளும்.வருகை தந்த அனைத்துக்கலைஞர்களுக்கும் நன்றிகள்.தொடரும் கலைப்பயணம் …
சுவிஸ் இசைச்சங்கமம் 2020 மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. 04.102020

Post navigation
Posted in: