Breaking News

நடனக்கலைஞை செல்வி பிரவீனா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 14.10.2020

யேர்மனி போஃகும் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரவீனா அவர்கள் இன்று 14.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரி , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

.
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply