Breaking News

முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2020

யாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள 14. 10. 2020
இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

தமிழ்த்தாய் மென்மேலும் இறைப்பணிக்கு நிகரான தமிழ்ப்பணியாற்றி உலகத் தமிழர்களின் இதய பாசறையில் குடிகொண்ட நீங்கள்வாழ . இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply