Breaking News

பொதுத்தொண்டர் திரு திருமதி சதானந்தன்பாமினி திருமண நாள் வாழ்த்து 22.10.2020

யேர்மனி சுவெற்றா நாகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி சதானந்தன்பாமினி தம்பதிகள் இன்று தமது 27-வதுஆண்டு திருமணநாள்தன்னை பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்
இவர்கள் இல்லறத்தில்
இணைந்த இருபத்தி ஐந்துபோல்
இன்னும் சிறப்புற்று
நல்லறமே கண்டு
நலமுடன் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply