Breaking News

வீணை வாத்திக்க‌லைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.2020)

வீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட க‌லைஞை சுதா நதீசன் அவர்கள் (30.10.2019)இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன் மகன் ,அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் எஸ்.ரி.எஸ் இணையநிர்வாகமும் பல்கலையும் கற்று பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்,

leave a reply