Breaking News

சக்தி சூப்பர் ஸ்டார் இசை மகா யுத்தத்தில் தெரிவாகியிருக்கும் கிருசிகா செல்வராஜ்

சக்தி தொலைக்காட்சி நடாத்தும்சக்தி சூப்பர் ஸ்டார் இசை மகா யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு ஈழத்திருநாட்டின் கிளிநொச்சி மண்ணில் இருந்து தெரிவாகியிருக்கும் கிருசிகா செல்வராஜ் அவர்களை உலகத்தமிழ் உறவுகளோடு இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம்….உறவுகளே தொடர்ந்து நீங்கள் வழங்கும் ஆதரவே கிருசிகா செல்வராஜ் அவர்களை சக்தி சூப்பர் ஸ்டார் வின்னர் ஆக்கும்…தொடர்ந்து நீங்கள் வாக்களிக்கவேண்டியஇலக்கம்…IMY CS 06send to 7788அன்புடன் ஈசன் சரண் .

leave a reply