Breaking News

சங்கீத ஆசிரியை நந்தி சதீஸ் பிற்தநாள்வாழ்த்துக்கள் 15.11.2020

யேர்மன் போட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியை நந்தி சதீஸ்

தமது இல்லத்தில் கணவன் ,பிள்ளைகளுடனும்
உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

leave a reply