யோசித்து
கொள்ளுங்கள்.
நேசித்தவரை
விட்டு தூரம்
செல்லாதீர்கள்.
திரும்பி
வருவதற்கு
வழிகளும்
வசதிகளுமிருக்கும்.
ஆனால் வாழ்க்கை
இருக்காது.
நடிப்பவர்கள்
அதிகம் கோப
படுவதில்லை.
கோப ப்படுபவர்களுக்கு
நடிக்க தெரிவதில்லை.
மற்றவர்களின்
மாற்றங்களுக்கு
புன்னகையை
பயன்படுத்துங்கள்.
உங்கள் புன்னகையை
மாற்ற மற்றவர்களை
அனுமதிக்காதீர்..
நீ
இல்லாவிட்டால்
யாரும் வருந்திட
போவதில்லை.
அந்த இடத்துக்கு
வேறு ஒருவர் வந்திடுவார்
அவ்வளவு தான்
வாழ்க்கை புரிந்திடு.
படித்ததும் பாதித்ததும்.!

Post navigation
Posted in: