Breaking News

கலை ஆர்வலர் சின்னராஜா ஸ்ரீதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.01.2021

யாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை
குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார், உறவுகள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவெனஅனைவரும் வாழ்த்தும் இவ்வேளை ,

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply