Breaking News

மருத்துவரும் நாமும் நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார்STS தமிழ் தொலைக்காட்சில்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து கொண்டு  கொறோனா பற்றியும் அதற்காண மருத்துவ முறைகளை பற்றியம்
கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந்து பார்த்து அறிந்து கொள்ள 15.01.2021 நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply