Breaking News

STS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை

STS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது

STS தமிழ் தொலைக்காட்சி ஈழத்தமிழரின் இதய நாதமாக நான்காவது ஆண்டை நெருங்கி எம்மவர் படைப்புக்கான தனிக்களமாக இயங்கிவருவதுமட்டுமல்ல முகநுால் வழி இரவு 8.00.யில் இருந்து 9.00மணிவரை பார்த்து மகிழலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் அத்துடன் வாராந்த நிகழ்வின் அட்டவனையையும் இங்கே இணைக்கிறேன் உங்கள் இணைவே எங்கள் பலம்.

leave a reply