Breaking News

புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடை
யம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள், மன வேதனைகள், எதனால்? தனிநபர் முடிவா ? சமூகத்தின் திணிப்பா ? எனும் தலைப்பிலான அரங்கமும் அதிர்வும் இதில்

கருத்தாளர்கள்
…………………………

திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு அமிர்தநாயகம் சத்தியநாதன்
திரு கொலின் குருஸ்‌
திரு முல்லைமோகன்
திருமதி செல்வராணி முகுந்தன்
திரு அருள்மொழிதேவன்

சிறப்புக் கருத்தாளர் திரு மைக்கல் கொலின்ஸ்

நடு நிலை இயக்குனர் சின்னராஜா கணேஸ் அவர்கள் என அரங்கமும் அதிர்வும்

ஒளிப்பதிவு தொழில் நுட்பம் திரு.சுதன்ராஜ்

நிகழ்வை நீங்கள் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

leave a reply