பல்துறை வித்தகன் கமலநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 05.02.2021

தமதி…எனும் கமலநாதன்…பல்துறை வித்தகன்…பாடகன், நடிகன் உதைபந்தாட்ட வீரன்.தாயகப் பாடல்களில் .வல்லவன்.. தாயகச் சிந்தனையாளன் கமலநாதன் ஆவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,…

கறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதிகளின் 25:வது திருமணநாள்வாழ்த்து 05. 02.2021

சுவிசில் வாழ்ந்துவரும் கறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதியினர் 05. 02.2021 இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள் உற்றார், உறவுகள்,…