தாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களை பாரிஸ் பாலம் படைப்பகமும் வாழ்த்தி மகிழ்கிறது.தொடரட்டும் உங்கள் அனைத்து பணிகளும். அதேநேரம் இன்றைய நாளில் விருது பெற்ற அனைத்து கலைஞர்களையும் அவர்கள் சேவைகளையும் வாழ்த்த்துக்கள்
தாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ்

Post navigation
Posted in: