Breaking News

கலைத்தாயின் பிள்ளைகள் அனுஷாந்த் -செந்நிலானி தம்பதியினர் திருணநல்நாள்வாழ்த்து 04.04.2021

யேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை சிறப்பாக பெற்றார்கள் , உற்றார்கள், உறவுகள் கலைஞர்கள் என இணையக் கொண்டாடுகின்றனர்,

இவர்கள் இருவரும்கலைவானில் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய் இருமனம் இணைந்ததுபோல் இருகரம் இணைந்தநாள் இனிதேவாழ்க என இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply