Breaking News

இன்றிலிருந்து கவிச்சோலையில் 8 மணிக்கு ஒளிபரப்பாகின்றது இன்னபத்தமிழும்நாமும்.

இன்றிலிருந்து ஒளிபரப்பாகின்றது. STSதமிழ் தொலைக்காட்சியில்.இன்ப தமிழம் நாமும் எனும் கவிதைத் தொகுப்பு.இந்நிகழ்ச்சி
‌நெறியாழ்கை.கவிஞர் கணேஷ்
இதில் இணைந்து கொள்ளளும்.
கவிஞர்கள்.மட்டுவில் ஞானகுமாரன் கனடா.
ஏலையா முருகதாசன் யேர்மனி
யோ.புரட்சி. தாயகம்
சக்தியா பிரான்ஸ் ஆகியோர்
இந்த வார நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றனர்.
தொலைக்காட்சி தொகுப்பு முல்லைமோகன்
இதில் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply