Breaking News

சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் அரசியல் ஆய்வுக்களத்துடன் 10.07.2021 இரவு 8 மணிக்கு

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்தம் அரசியல் வாழ்கை பற்றியும். தற்கால அரசியல் விலைபற்றி தமிழ் அரசில்வாதிகள் எடுக்க வேண்டிய ஒற்றுமையான வேலைத்திட்டங்கள் இலங்கை அரசுக்கு உலக நாடுகளால் ஏற்றட இருக்கும் பின் விளைவுகள் பொருளாதரச சிக்கல்கள் என இன்னும் பல ஆய்வாளர் முல்லைமோகன் கேள்விகளுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆளித்த பதில்களைக்காண எஸ் ரி எஸ் தொலைக்காட்சியுடன்10.07.2021 இரவு நேரம் 8மணிக்கு இணையுங்கள் நேர்காணல் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply