Breaking News

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மறதிக்கான காரணங்கள் பற்றி திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர் STS தமிழ் தொலைக்காட்சியில் 23.07 2021- 8.00 மணிக்கு

மருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர் கலந்து கொண்டு, பரீட்ச்சைகளை இலகுவில் வெல்ல, வயோதிபர்களை காக்க, ஞாபக மறதிக்கான காரணங்களும் குணப்படுத்தவதற்ட்கான அல்லது ஞாபக சக்தியை கூட்டுவதட்கான வழி முறைகள்  , மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார் இன் நிகழ்வை 23.07.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் .
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply