Breaking News

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் பொன்.ஸ்ரீஜீவகன் அவர்கள் 06.08.2021இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும்
ஒளிபரப்பாகின்றது

இதில் இன்று யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் யேர்மன் தமிழ்க்கல்விச்சேவையின் பொறுப்பாளரும் தலைவருமான தமிழ்மணி கவிஞர் பொன்.ஸ்ரீஜீவகன் அவர்கள் தமிழ் ஆர்வலர் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 06.07.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல்
நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
கலையக படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனு கதேவராசா
கலையக படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

நிகழ்சி ‌தொகுப்பு STS தமிழ் கலையகம்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply