Breaking News

கவிச்சோலை பாகம் 8 இன்பத்தமிழும் நாமும் 10 08 2021 STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு

இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிஞர் பொன்.ஸ்ரீஜீவகன் யேர்மனி கவிஞர் இராசேஸ்வரி செபஸ்ரியாம் பிள்ளை தாயகம் கவிஞர் சயந்தன் பசுபதி கனடா சத்தியராணி செல்வக்குமார் கொலண்ட் கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ் ஒருங்கிணைப்பு முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.de முகநுால் https://www.facebook.com/STSTamiltv STSதமிழ் +49178 3591369 முல்லை மோகன் +49 1577 3517849 கணேஸ் +33 6 51 27 81 22

leave a reply