விலைவாசி

பஞ்சம் விளையுமொரு தாப வனாந்தரத்தில் பாவ மானிடர் தம் வாழ்வியல் தொலைகிறது உச்சம் தொட்டிருக்கும் அசுர விலையேற்றம் பட்டினிக் கோலத்தையே அலகுகளால்…