எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதிகளில் மாலை 4:30 மணி மற்றும் 6:30 மணி „புத்தி கெட்ட மனிதரெல்லாம்;வவுனியா வசந்தி திரையரங்கில்

யாழ் மாவட்டத்தில் மக்களின் பலத்த ஆதரவுடன் தொடர்ச்சியாக திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் „புத்தி கெட்ட மனிதரெல்லாம்“ திரப்படமானது வவுனியா வாழ் உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க,…

நடிகரும்அறிவிப்பாளருமான எஸ்.கே திலக் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 30.12.2021

யேர்மனி கயில்புறோன் நகரில்வாழ்ந்துவரும் நடிகரும்அறிவிப்பாளருமான எஸ்.கே திலக் (30.12.2021)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை மனைவிபிள்ளைகள்…