மிக விரைவில் „உங்கள் பார்வைக்காக . கு.யோகேஸ்வரன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில். „பாரச் சிலுவை“ குறும் திரைப்படம்

தேசமானி கு.யோகேஸ்வரன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில்.டிருசாந் மற்றும் ஜெனாவின் நடிப்பிலும் இன்னும் பல கலைஞர்கள் இணைந்து நடிக்கும் „பாரச்சிலுவை“ குறும் திரைப்படம்… வெளிவர…