முல்லத்தீவு மண்ணிலே வெளியீடு செய்யப்பட்ட இரண்டு குறும்படங்கள் „அரிது… அரிது“… மற்றும் „பாரச்சிலுவை“

முல்லத்தீவு மண்ணிலே மாவட்ட செயலகத்திலே மிகப் பிரமாண்டமாக இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்ட இரண்டு குறும்படங்கள் „அரிது… அரிது“… மற்றும் „பாரச்சிலுவை“…