மண்ணில்வாழும்மனிததெய்வங்களே!

மனநலம் பாதிக்கப்பட்டுஅனாதைகளாய் வீதியிலேஅலைகின்றவர் எத்தனைபேர் காதலின் தோல்வியாலும்தொழில் நட்டத்தாலும்ஏமாற்றப்பட்டு அலைபவர் எத்தனேபேர் அழகான வாழ்வைத்தொலைத்துபோகுமிடம் தெரியாமல்அலைகின்றவர் எத்தனைபேர் வறுமையாலும் பிணிகளாலும்தம்மையே யாரென்று…

ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள். நூல் வெளியீடு

12.08.2022. இன்றைய தினம்… ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில். ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள்.…