55 வது பிந்தநாள் வாழ்த்துக்கள் குருமணி!!! 24.04.2018

55 வது அகவை நாள் வாழ்த்துக்கள் குருமணி!!!
( சிவஸ்ரீ. தியாக. சோமஸ்கந்தராஜா குருக்கள், சைவசித்தாந்த பண்டிதர், யாழ்பல்கலைக்கழக முதுகலைமாணி,BA Dip in Edu,MA நெல்லண்டை அம்பாள், வடபத்திரகாளி ஆலய ஆதீனகர்த்தா)

அகவை கண்டு தாங்கள்
ஆனந்தம் கொள்க குருவே
சீர்போற்ற வாழும் சித்தாந்தம்
சீரிய நட்பின் ஒரு சிகரம்
பார்போற்ற தாங்கள் வாழ
பற்றினால் வாழ்த்தி ஆசி கூற
குருவாய் எமக்கு நீவீர் என்றுமே!

கி.த.கவிமாமணி ..
யேர்மனி ….