சங்கீத ஆசிரியை திருமதி சிவகௌரி கணாணந்தன் அவர்களின் (சாயி சுருதி லயத்தின் 13 வது விழா

இன்று பாரீஸில் நடைபெற்ற தியாகராஜ உற்சவம் சங்கீத ஆசிரியை திருமதி சிவகௌரி கணாணந்தன் அவர்களின் கலைக்கல்லூரியான (சாயி சுருதி லய ) த்தின் 13 வது சுவாமி தியாகராஜர் விழா சிறபாக நடைபெற்றது??மிகவும் சிறபாக நடைபெற்றது??