லண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக இத்தாலியில் நிகழ்த்திய நிகழ்வு .

லண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக இத்தாலியில் நிகழ்த்திய நிகழ்வு .
திடீர் நாடக மன்றம் வரவேற்று கௌரவித்த இத்தாலி வாழ் ஜெயந்தன் சியாமினி தம்பதிகள் வாழ்தலுக்குரியவர்கள்
படப்பிடிப்புக் கலைஞர் ஜனோ மாறும் வீடியோ கலைஞர்கள் பாரிஸ் கோபி மற்றும இத்தாலி ரெஜி ,இவர்களுடன் மேலதிக படப்பிடிப்பாளனாக சுதாகர் சண்முகலிங்கம் , நிகழ்வை உள்வாங்க ,கலைஞர்கள் வரிசையில் பாரிசின் சிறந்த பாடகர் ரமேஷ் வடிவேலு , லண்டனில் இருந்து அறிவிப்பாளர் நித்தியும் அவரோடு இணைந்து இத்தாலிக் கலைஞன் கண்ணதாசனும் . மற்றும் பாடகர் அருள் ரூபதாஸ் ,Rsm கரோகே இசை குழுவின் பாடகி சுதர்ஷினி ,அத்தோடு கனடாவில் இருந்து வருகை தந்திருந்த கலைஞன் அகிலன் நல்லநாதன் (இவர் 1987இல் லண்டன் திடீர் நாடக மன்றத்தின் கன்னி நாடாகமாகிய லண்டனில் மாப்பிள்ளை எனும் நாடகத்தில் நடித்த சிறந்த நடிகர்என்பதும் குறிப்பிடத்தக்கது.) மற்றும் ஜெர்மன் கலைஞன் பொன்னம்பலம் குணபாலன் .அவரோடு இணைந்து பாரிஸ் பாட்சா லோகேஸ்வரன் மார்க்கண்டு .இவர்களோடு பாரிஸ் மண்ணின் பட்சிகள் கரோலின் சிவா நடனக் குழுவினர் .இத்தாலியை சேர்ந்த நிசந்தநின் சிறுமிகள் ,இவர்கள் மட்டுமன்றி அரியாலை பழம்பெரும் நாடக கலைஞர் நாகலிங்கம் அருள்பிரகசம் இணைந்த கலைப் பட்டாளங்களாக கலகலப்பான கலா மன்றமாககாட்சியளித்தது . செல்வி ரித்திகா ஜேந்தனின் பூப்புனித நீராட்டு வைபவம் .சிறப்பக நடந்தேறியுள்ளது