வரமாகும் தமிழ்

வரமாகும் தமிழ்

விரல்கள் வித்திட
நினைக்கையில்
வினாக்களில் விடைகள்
மறைகிறது
நடைபயிலும் நடுவானம்
தெளிவை காட்ட
நடுக்கத்துடன் நாடகமாடும்
தெளிந்த நினைவுகள்
தெம்பு தந்து
தெவிட்டாத தமிழ்
வரம்பாக வரம் தந்து
வரவேற்கிறது

மீரா , ஜெர்மனி