நடன ஆசிரியை சாவித்திரி இமாணுவேல் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.10.2017

யேர்மனி கேர்ணே நகரில் வாழ்ந்துவரும் கஸ்சலங்கை ஒலி நாட்டியகலாமன்றத்தின் ஸ்தாபகரும் நடன ஆசிரியையுமான சாவித்திரி இமாணுவேல் அவர்கள் இன்று 09.10.2017 தனது கணவன், பிள்ளைகள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

கலைப்பணியில் சிறந்து நின்று
பலநுாறு நடனக் கலைஞர்களை
கண்களில் அபியநம்கொண்டு
கற்பித்த நாயகியே
சிறப்புறட்டும் உன்பணிகள்
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
வாழ்த்தி நிற்கின்றனர் பிறந்தநாளை