இசை அமைப்பாளர் சாய்தர்சன் அவர்களின் நேர்காணல் இன்று இரவு 21 மணிக்குஎஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில்

எஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில் இன்று இரவு 21 மணிக்கு தாயகத்தின் மாபெரும் இசை மேதை இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களின் புதல்வரும் இசை அமைப்பாளரும் தற்போது தமிழகத்தில் பல திரைப்படங்களுக்கு இசை அமைப்பவருமான இசை அமைப்பாளர் சாய்தர்சன் அவர்களின்நேர்காணல் 22 மணிக்கு இடம்பெறும் இணைந்துகொள்ளுங்கள்