யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பான நடந்தேறியதமிழ் சுவ‌ெ‌க் கலைநிகழ்வு

யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பான நடந்தேறியகலைநிகழ்வு (20.04.2019)வசந்.வி அவர்களின் ஏற்பாட்டில் பல நிறுவனங்களின் ஆதரவில் இடம்பெற இருக்கின்றது, கண்களுக்கும் காதலுக்கு இனிமையாகவும்…

sts

மம்மில் பிள்ளையார் ஆலயத்தின் இறுவெட்டு வெளியீட்டு மிகவும் சிறப்பாக 19.4.2019. நடைபெற்றது.

19.4.2019. அன்று வன்னியின் அம்பகாமம்  பகுதியில் அமைந்துள்ள மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும்.இரவு கலை…

சுஐீத்-ஐீ சொல்லிசைப் பாடல் வழங்கும் „பகை“ மிகவிரைவில்…

முதல் முறையாக சுஐீத்-ஐீ எழுதி, இசையமைத்து, படித்து, நடித்து, இயக்கி, தயாரித்து, வழங்கும் சொல்லிசைப் பாடல் „பகை“ விரைவில்… இலங்கை, இந்தியா,…

இசையமைப்பாளர் சிவஞ்சீவ் அருளினி தம்பதிகளின் பதிவுத் திருமண திருமணவாழ்த்து19.04.2019

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளரும் சிவஞ்சீவி, பாடகி அருளினி தம்பதிகள் இன்று தங்களது இரண்டாவது பதிவுத் திருமண நாளை…

அம்பிகை நீயாளும் நிறைவான கருணைமடு…

இரணைமடு தாயவளின் புகழ் பாடும் எனது வரிகள் உறவுகளே! எழுதும் எமக்கு ஏனே கானமாக்க வாய்ப்பை தரவில்லை தாயே!விரைவில் தருவாய் தாயே…

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நேர்காணல் நாளை நாம் நெடுந்தொடர் நாடக ஆரம்ப விழாவுக்கானது STSதமிழில் 19.04,2019இடம்பெற்றது

குறும்படங்கள் காட்சிப் படுத்தல். மற்றும் நாளை நாம் நெடுந்தொடர் நாடக ஆரம்ப விழாவுக்கான நேர்காணல் இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களுடன் ஆன…

வல்­வெட்­டித்­துறையில் களைகட்டும் இந்­திர விழா­!!

யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை இந்­திர விழா நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில், அதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் பெரும் எடுப்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறை­வு­பெற்­றுள்­ளன.இந்­திர விழாவை முன்­னிட்டு,…

யேர்மனி டோட்முண்ட்நகரில் சிபோ சிவகுமாரன் கலைக்கான உலகப்பயணம்

யேர்மனி டோட்முண்ட்நகரில் எம் மண்ணின் கலைக்கான உலகப்பயணம் ஒரு அரங்கு இரு நிகழ்வு குறும்படங்கள் காட்சிப் படுத்தல். மற்றும் நாளை நாம்…

ஊடகவியலாளர் நடிகர் கமல்பாரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.04.2019

கனடா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கமல் பாரதி அவர்கள் ஓர் சிறந்த ஊடகவியலாளர் அதுமட்டுமல்லத பல்துறை கலைஞராக விளங்கும் இவர் இன்று…

சிறுகதை.புரிதல்- இந்துமகேஷ்

மெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன காலங்களோடு தூரப்போய் விட்ட வாழ்க்கைக் கனவுகள் மங்கலாய்த் தெரிந்தன. எப்போதும் எங்காவது ஒரு ஓரத்திலேனும் ஒட்டடையாய்…