மரம் நடுவோம் பலன் பெறுவோம்*

மரம்நடுவோம்பலன்பெறுவோம்*~~~~~பனிவிழும் நாட்டிலேகனிதரும் மரங்கள்காய்ந்து கிடக்குஇனிவரும் காலம்மெல்லத்தளிர்விடும்பூக்கும் காய்க்கும்கனிதரும்அதுவரை காத்திருப்போம் இது காலநிலைமாற்றம்வானத்தை பாத்துவளரும் மரங்களைவிடகட்டிடங்கள் இங்கே உயரமாகுது பெரும்குளிரிலும்போர்வை இல்லாமலும்பெரும் நோய்த்தொற்றிலும்முகக்கவசம்…

முதல்மரியாதை

கலைக்காக வாழ்ந்துகலையோடு கலந்தவர்களைகாலம் ஒருபோதும் மறவாது கலைஞர்களின் பெரும்படைப்புகள்காலஞ்சென்றாலும் அழியாதுஅவை என்றும் நிரந்தரமானது நாடகவரலாற்றில் வாழ்ந்தநம்கலைமுத்துக்கள்படைத்த காவியங்கள்அத்தனையும் வைரங்கள் வாழ்ந்து மறைந்தாலும்நெஞ்சைவிட்டு…

படமும் பாடலும்

விளைஞ்சு கிடக்கு விளைஞ்சு கிடக்கு எங்க வயலுதான் … நிறைஞ்சு கிடக்கு நிறைஞ்சு கிடக்கு எங்க மனசுதான் … பாடுபட்டால் பலன்…

வேடிக்கை..

அன்றாட வாழ்வில் நின்றாடும் சில மாற்றங்களும் பல ஏமாற்றங்களும். மனிதருள் மட்டும் நவீனமய மாறுதலின் விந்தை விசித்திரமே.. மழை வரும் போது…

வரம் ஒன்று கேட்கிறோம்..

விழிகளில் வழிகிறது  கண்ணீர்த் துளிகள் வழிகளில் நிறைகிறது  எண்ணிறைந்த வலிகள் வாழவழியின்றி தவிக்கின்றது  சில விழிகள்… வழியிருந்தும் வாழ மறுக்கின்றது பல…

ஏங்கி ஏங்கி இறவாதே .

ஏழை கேட்டால் எதுவும் இல்லை அதுதான் சமூக ஏற்பாடு மூளை உள்ளவர் பறித்தே எடுப்பார் இதுதான் இங்கு கோட்பாடு . தானாய்…

விலைவாசி

பஞ்சம் விளையுமொரு தாப வனாந்தரத்தில் பாவ மானிடர் தம் வாழ்வியல் தொலைகிறது உச்சம் தொட்டிருக்கும் அசுர விலையேற்றம் பட்டினிக் கோலத்தையே அலகுகளால்…

வாழ்வுதிரும் நாள்கள்

பாழடைந்த மண்வீட்டில் கரையான் புற்றைப் போல் ஒவ்வொரு இரவும் உச்சம் தொடுகிறது விலையேற்றம் பெறுமதியிழந்து போன அச்சுத்தாள்களிலெல்லாம் பொருளற்றுக்கிடக்கிறது வெற்று எண்களின்…

என் சுவாசம்.

உனக்கான நினைவுகளே என் வாழ்வின் எச்சம்..எனி ஏது மிச்சம்… எண்ணம் நீ. வார்த்தைகளின் வண்ணம் நீ. கொட்டும் வார்த்தைகளின் கடுமை எனை…

குறுமழை இரவு

குறுமழை இரவு மின்னி வரும் ஒலியோடு அறை நிரம்பி வழியும் குளிர் உடலோடும் உணர்வோடும் ஒட்டிக்கொள்கிறது கூதல் பழரசக் கோப்பைக்குள் எறும்பென…

துள்ளி திரிந்த காலம்.

துள்ளி திரிந்த காலம். துயரம் தெரியா காலம். பள்ளிப்பருவம் அதில். பலர் கூடித்தான்இணைந்து. துள்ளித் திரிந்த காலம்.. மரங்களில் நாம் ஏறி…