அவளும் பாவம்…

பித்துப் பிடித்துப் போன அவள் பிம்பம்மகிழ்ச்சியின் சிறகுகளை உடைத்தெறிகிறது.நிழலை சந்தோசப் படுத்திப் பார்க்கிறாள்நிஜம் பிணம் என்பதால் இயலவில்லை.கண்ணீரால் கனவுக்கு மருந்திடுகிறாள்.காயம் புதுப்பிக்கப்படுவதை இரத்தம்…

ஆச்சரியத்துடன் காத்திருப்பு

எதுவும் புரிபடாமல்குழப்பத்தில் இருக்கிறேன்போதி மரத்தைகண்டடையாதபுத்தனைப் போல உண்மைகள்பொய்களாகவும்பொய்கள்உண்மைகளாகவும்பிரதிபலிக்கும்கருத்தியல் மோதல்களில்கானாமல் போகின்றனமனித முகங்கள் குரங்குகளின் கைகளில்பொம்மைகளாகிப் போனஅதிகாரப் பரவலில்ஆட்டு மந்தைகளாய்பின் தொடர்கிறோம்பலிபீடம் நோக்கி…

தமிழ்த்தேசியம் அமைதி காக்கும்

தமிழ்த்தேசியமென்பது இறப்பில்லாதவிழுதெறிந்த பெருவிருட்சமது. சில காலத்தில் பல வழிப்போக்கர்கள்வருவதும் இழைப்பாறுவதும் வழமைதான். சிலர் மரத்தடியில் அமர்ந்து தம்மைஅடையாளமிட அரங்கத்திரையிடுவார். சிலரோ இயற்கைச்சேவையென…

****ஆசைகளை-கொன்றேன் ****

பறந்து பாடித்திரியும் பள்ளிப்பருவத்தில்த் தான்,பாவையே உன்னை நான் பார்த்ததும் பரவசமானேன்..திறந்து பார்த்திட வேணும் திலகமே உன்மனதை என, தினந்தினம் நானுமோதீராத ஆசைகொண்டலைந்தேன் ..துறந்தேன் என் கல்வியையும் தூரவைத்தேன்…

தீயில்

தீயில் எரிகின்றது இனம்,வஞ்சச் சாவில் விழுகின்றது தினம்,தேடுவாரற்று கிடக்கின்றது பாசம்,இருளோடு இருளாய் உருத்தெரியாமல் ஊமையாய் கிடக்கிறது கனவுகள், திவலைகளின் பேரலையால் மட்டுமே இந்த தீயை கட்டுபடுத்த முடியும், அந்த கவலை நமக்கு மட்டுமேவாழ்வேறி வருகின்றது இறையே..…

இசை…

சூரிய மேளம் எடுத்துகாலம் தாளம் வாசிக்கிறது.இசையை உலகம் சுவாசிக்கிறது.இதயம் வாழ்வை யாசிக்கிறது. இழந்து படும் சோகத்தில் இசைஎழுந்து விடும் தாகத்தில் இசைகரைந்து…

குளிர்ந்து வந்தாள் குமரி மழை…

துளித் துளி விரலால்உயிர் தொட்டு நனைப்பாள்.குளிரிடும் உறவால்உடல் கட்டி அணைப்பாள்.மனவெளி மார்பிலேஈரமாய்த் தரிப்பாள்.மழையவள் உலகிலேகடவுளாய் சிரிப்பாள். செந்தூரம் வீசும்செல்லக் கிறுக்கி அவள்.செம்மொழி…

இங்கு மட்டுமா எங்குமே…

நீல வான் பாய் விரித்துதகதகக்கும் தங்க நிலாவை இருட்டிலிருந்து உண்ணுகிறார் சூரிய தேவர். நட்சத்திர ஈசல்களின்வெட்டும் விழி ஜாடைகள்நிலவின் வளைவு நெளிவுகளைகொத்திக் கொத்திக் கொஞ்சின.…

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‚நினைவழியா வடுக்கள்‘ நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

02.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்துள்ள தமிழர் அரங்கம் மண்டபத்தில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‚நினைவழியா வடுக்கள்‘ நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.…

***பால் நிலவு காய்ந்ததே***

பால் போன்ற அந்த வட்டநிலவானது,பகல் போலவே தண்னொளி வீசுகையில், பனிச்சை மரங்கள் தம் பூக்களைத்தூவியேபஞ்சனையாய் விரிந்து கிடைக்கையில் ,பாவையவளோ, நாணத்தினால் சிவந்து,படர்ந்துகிடந்த பூவையள்ளி…

முதற் காதல்…

குடை சாய்ந்து போன அந்தக் கன்னக்குழியை,வெட்டும் மின்னல் விழியைஇன்னும் கண் வைத்தபடி நான்.குறலி வித்தைக் காரனாய்கூத்தாடியது என் முதற் காதல்.செவியைப் பிடித்து முறுக்கிமணி…